புதன், 1 ஏப்ரல், 2009

vada naadu

காலங்கார்த்தால எந்திரிச்சு ஊர் சுத்தி பாக்கலாம்னு போனா ஒரு ஈ காக்கா இல்ல. 
சரி வந்துட்டமேன்னு ஒரு போட்டோ எடுத்தேன். 
நல்ல ஊருய்யா காலைல ஏழு மணிக்கு கூட யாரும் இல்ல.  
செக்யூரிட்டி என்னைய ஒரு மாதிரியா பாத்தாரு என்னடா வெறும் தெருவ போட்டோ எடுகுறாநேனு!!!!!!
தெரிஞ்ச ஹிந்தி ய ஒட்டு போட்டு தப்பிச்சேன். 

3 கருத்துகள்:

  1. ஈ காக்கா இல்லன்னு சொல்ற...... அதுங்க இல்லாத குறைய தான் நீ ஒருத்தனா இருந்து தீர்த்து வச்சிருக்கயே பா.

    யாரும் இல்லாத இடம் இந்தியால இருக்குன்னு காமிச்ச பெருமை வேற உனக்கு.

    இன்னும் என்ன என்ன பாக்க வேண்டி இருக்கோ நாங்க.......!

    பதிலளிநீக்கு
  2. ha ha ha Thanks da Sudha, for the first(only?) ever comment on my blog!!!!!

    Inime thaan nee paaka vendiyathu niraiya irukku. intha blogla only tamil posting thaan........ papom, ethanai naal oduthunnu....

    பதிலளிநீக்கு
  3. Kuttich Chuvaru said .... னு ஆரம்பிக்கற பதில பார்த்ததும் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி மனசுக்குல்ல...நல்லா இருக்கு பா.

    தமிழில் தமிழ் எழுத முயற்சி செய் பா சங்கரா....!

    பதிலளிநீக்கு