வெள்ளி, 15 மே, 2009

ilasum palasum



Originally uploaded by dr.sankar

Flickr

This is a test post from flickr, a fancy photo sharing thing.

புதன், 1 ஏப்ரல், 2009

vada naadu

காலங்கார்த்தால எந்திரிச்சு ஊர் சுத்தி பாக்கலாம்னு போனா ஒரு ஈ காக்கா இல்ல. 
சரி வந்துட்டமேன்னு ஒரு போட்டோ எடுத்தேன். 
நல்ல ஊருய்யா காலைல ஏழு மணிக்கு கூட யாரும் இல்ல.  
செக்யூரிட்டி என்னைய ஒரு மாதிரியா பாத்தாரு என்னடா வெறும் தெருவ போட்டோ எடுகுறாநேனு!!!!!!
தெரிஞ்ச ஹிந்தி ய ஒட்டு போட்டு தப்பிச்சேன். 

செவ்வாய், 31 மார்ச், 2009

Power cut kooda help pannum pola..

இந்த கேமரா வ கைல எடுத்தா சும்மாவே இருக்க முடியல. இப்போ வேறே டிஜிட்டல் வந்ததால பத்து பைசா செலவு இல்ல. பிரிண்ட் போடா வேணாம் தேவேலோப் பண்ண வேணாம். அதுவும் விலை கம்மிய வேறே குடுக்கரைங்களா , எதோ என்னால முடிஞ்சா பாவம்..... இன்னும் நிறைய இருக்கு. வருஉஉஉம் ......அஆஆனா